தடை செய்யக்கோரி

img

சட்டவிரோதமாக செயல்படும் பைக் டாக்ஸியை தடை செய்யக்கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்!

கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகே பைக் டாக்ஸியை ரத்து செய்ய வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர்  அனைத்து சங்க கூட்டுக் கமிட்டினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.